Saturday, March 7, 2015

இசை (music) என்பது.

இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்றஉயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசையை மேலும்சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் த்வனிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஓன்று.

இசை இன்று பல்வேறு பயன்களை தருகின்றது.தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது.இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது சதவிகிதம் இசை சம்பந்தமாக பார்க்கப்படும் காணொளிகளாகும்








1 comment: