இசைக்கருவிகள்
1 . நரம்புக் கருவிகள் – தத
2 . தோற்கருவிகள் – அவனத்த
3 . துளைக்கருவிகள் – ஸுஷிர
4 . கஞ்சற்கருவிகள் – கன
நரம்புக்கருவிகள்
தந்திகள் மூலம் நாதம் உண்டாகும் வாத்தியங்கள் நரம்புக்கருவிகளாகும்.
உ+ம் – தம்புரா , வீணை , சித்தார் , வயலின் , கோட்டு வாத்தியம்
.
உ+ம் – தம்புரா , வீணை , சித்தார் , வயலின் , கோட்டு வாத்தியம்
.
தோலை இறுக்கிக் கட்டி , அத்தோலைத் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பக்கூடிய வாத்தியங்கள் தோற்கருவிகளாகும்.
துளைக்கருவிகள்
இசைக்கருவிகளில் உள்ள துளைகளில் ஊடாக காற்று புகுந்து வெளிவருவடன் மூலம் இசை உண்டாகும் வாத்தியங்கள் துளைக்கருவிகளாகும்.
கஞ்சற்கருவிகள்
உலோகத்தினால் செய்யப்பட்ட இசைக்கருவிகள் கஞ்சக்கருவிகள் எனப்படும்.
இசைக்கருவிகள் சுருதி வாத்தியங்களாகவும் தாள வாத்தியங்களாகவும் பிரதான கச்சேரி வாத்தியங்களாகவும் , பக்க வாத்தியங்களாகவும் எனது இசையில் பயன்படுத்தப்படுகின்றன.
சுருதி வாத்தியம் : தம்புரா
ஒத்து
சுருதி பெட்டி
தாள வாத்தியம் : மிருதங்கம்
தவில்
கடம்
கஞ்சிரா
பிரதான வாத்தியம் : வீணை
குழல்
நாதஸ்வரம்
பக்க வாத்தியம் : வயலின்
மிருதங்கம்
ஸாரங்கி
பக்க வாத்தியமாகவாகவும் , அயன் வாத்தியமாகவும் உபயோகிக்கப்படும் இசைக்கருவி வயலின் ஆகும் .
தொடரும்……………
No comments:
Post a Comment